தமிழ் சிறுமி தூக்கிட்டு தற்கொலை!

பலாங்­கொடை தென­கம தோட்­டத்தைச் சேர்ந்த சிறுமியொருவர் நேற்­று­முன்­தினம் புதன்­கி­ழமை தூக்­கிட்டு தற்­கொலை செய்து கொண்­டுள்­ளார்.

இரா­ம­சாமி கலைச்­செல்வி (வயது14) என்ற மாண­வியே இவ்­வாறு தற்­கொலை செய்து கொண்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

இதற்­கான காரணம் இது­வ­ரையில் தெரி­ய­வில்லை எனவும் இவர் நகர்ப் பாட­சாலை ஒன்றில் கடந்த ஆண்டு தரம் எட்டில் கல்வி கற்­றவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழ் சிறுமிதற்கொலைதூக்கிட்டு
Comments (0)
Add Comment