தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க தேசிய கொள்கையாம்!

வடக்கு – கிழக்கு பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்குவதற்கு தேசிய கொள்கை ஒன்றினை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இடம் பெயர்ந்தவர்களுக்கான நீண்ட கால தீரிவினை பெற்றுக் கொடுக்க எதிர்பார்ப்பதாக ஸ்ரீலங்காவின் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு , மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகார அமைச்சின் செயலாளர் வீ. சிவஞான ஜோதி தெரிவித்துள்ளார்.
மக்களின் சுகாதாரம், போசாக்கு, நீர் உளவியல் உள்ளிட்ட அனைத்து விடயங்களும் தேசிய கொள்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

கிழக்குசிறைச்சாலைகள்தமிழ் மக்கள்தீர்வுதேசிய கொள்கைபிரச்னைவடக்குஸ்ரீலங்கா
Comments (0)
Add Comment