திமுக மதுவிலக்கு பற்றி பேசுகின்றதா? – சரத்குமார்

மதுவிலக்கை பற்றி திமுக பேசுவது வேடிக்கையாக இருப்பதாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.  

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜியை ஆதரித்து சரத்குமார் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், மு.க. ஸ்டாலினால் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது என்றும், அவர் உடையை தான் மாற்றிக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.  மேலும் 1971 ஆம் ஆண்டு மதுவிலக்கு அமல்படுத்த தவறியவர் கருணாநிதி, என்றும் குற்றம்சாட்டினார்.

கட்சித்தலைவர்சமத்துவமக்கள்சரத்குமார்சிவகாசிதிமுகமதுவிலக்குவேடிக்கை
Comments (0)
Add Comment