தியாக தீபம் லெப்.கேணல் திலீபன்
- தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நடாத்தப்பட்ட *குருதிக்கொடை* *26/09/2021* ஐக்கிய ராஜியத்தில் “Tooting, Edgware, Shepherd Bush Westfield, Stratford Westfield -ஆகிய இடங்களில் நடைபெற்றது.