திருகோணமலை பெண் விரிவுரையாளர் கொலை தொடர்பில்  சந்தேகநபர் ஒருவர் கைது..

திருகோணமலையில் பெண் விரிவுரையாளரை கொலை தொடர்பில்  சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர் திருகோணமலை சங்கமித்த கடலோரப் பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்  வைத்திருந்த பெண்களின்  கைப்பையை பொலிஸார் சோதனையிட்ட போது  அதில் இருந்து ஆவணங்கள் சில  பொலிஸாரால் மீட்கபப்ட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது..

சந்தேகநபரிடம் மேலதிக விசாரணை செய்த போது பெண் விரிவுரையாளரின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகம் ஏற்பட்டு பொலிஸார் அவரை  கைது செய்யப்பட்டுள்ளாார்.

இதேவேளை நேற்றையதினம்  திருகோணமலை கிழக்கு பல்கலைக்கழகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர்    கடற்கரையில்   சடலமாக கண்டெடுக்கப்பட்டிருந்தார்.

இந்த சம்ப்வம் தொடர்பிலேயே சந்தேகநபரை பொலிஸார் கைதுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு பல்கலைக்கழகம்கைதுசந்தேகநபர்திருகோணமலைபெண் விரிவுரையாளர்
Comments (0)
Add Comment