தேமுதிக விஜயகாந்தின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது: பிரேமலதா

தேமுதிக விஜயகாந்தின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும், அவரது மனைவி பிரேமலதா கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அண்மையில், அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சந்திரகுமார் தெரிவித்திருந்தார்.

இந்த குற்றச்சாட்டிற்கு, மாமண்டூர் மாநாட்டில் பதில் அளித்த பிரேமலதா, தேமுதிக தனது கட்டுப்பாட்டில் இல்லை என்றும், விஜயகாந்த் கட்டுப்பாட்டில்தான் கட்சி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சந்திரகுமார்தேமுதிகபிரேமலதாவிஜயகாந்த்
Comments (0)
Add Comment