நடிகர் கமல்ஹாசனுக்கு செவாலியர் விருது: பிரான்ஸ் அறிவிப்பு

பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருதுக்கு நடிகர் கமல்ஹாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் கலாச்சார அமைச்சகம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு முன் 1997ம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜிகணேசன் செவாலியர் விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவாஜிகணேசன்செவாலியர் விருதுநடிகர் கமல்ஹாசன்பிரான்ஸ்
Comments (0)
Add Comment