நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து நாடுமுழுவதும் ஊரடங்குட்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இன்று மாலை 6 மணி தொடக்கம் நாளை காலை 6 மணிவரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஜனாதிபதியின் செயலாளரினால் குறித்த உத்தரவு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.