நாட்டில் முச்சக்கர வண்டி மற்றும் தொடருந்துக் கட்டணங்களும் அதிகரிக்கப்படவுள்ளன.

நாட்டில் முச்சக்கர வண்டிகள்  மற்றும் தொடருந்துக் கட்டணங்களும் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து  முச்சகக்கர வண்டிக் கட்டணத்தை 10 ரூபாவால் அதிகரிக்க சங்கம் தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

இதேவேளை  ஏற்கனவே தொடருந்துக் கட்டணத்தை 15 வீதத்தால் அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை நினைவிகொள்ளத்தக்கது.

இந்  நிலையில்  தொடருந்துக் கட்டணமும் விரைவில்  அதிகரிக்கபட  உள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கீகாரம்அமைச்சரவைதொடருந்துகள்முச்சக்கர வண்டிகள்
Comments (0)
Add Comment