நாமக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தே.மு.தி.க.தலைவர் விஜய்காந்த்

நாமக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தே.மு.தி.க.தலைவர் விஜய்காந்த் கூட்டணி கட்சிகளின் பெயரை சொல்ல தயக்கம் காட்டினார். கூட்டணி கட்சிகளின் இழுபறி முடிவுறாத நிலையில் பா.ஜ.க கூட்டணியில் உள்ள விஜய்காந்த் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார்.

இன்று நாமக்கல்லில் பிரச்சாரம் செய்த விஜய்காந்த், “கூட்டணி கட்சிகளின் பெயரை சொல்ல வாயெடுத்து திடீரென்று அவர், தனித்தனியாக ஒவ்வொரு கட்சியையும் சொல்ல வில்லை. ஏதாவது ஒரு கட்சியின் பெயரை நான் சொல்லாமல் விட்டுவிட்டால், அதையே பிடித்துக் கொண்டுவிடுவார்கள். அப்புறம் அது இது என்று கதை கட்டி பிரச்சனையை ஏற்படுத்தி விடுவார்கள். அதனால் பொதுவாக தேசிய ஜனநாயக கூட்டணி என்றே சொல்லிவிடுகிறேன்’’ என்றார்.

நாமக்கல் வேட்பாளர் உடல்நிலையை காரணம் காட்டி விலகிக் கொள்வதாக அறிவித்தமை குறிப்பிடத்தக்கது

தேர்தல்பிரச்சாரத்தல்விஜயகாந்
Comments (0)
Add Comment