நியூஸிலாந்து பிரதமர் இலங்கை வரவுள்ளார்!

நியூஸிலாந்து பிரதமர் ஜோன் கீ இம்மாதம் 23ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கையிலுள்ள நியூஸிலாந்து உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இலங்கைநியூஸிலாந்துபிரதமர்வரவுள்ளார்
Comments (0)
Add Comment