நீளமான நகரும் பாதை

உலகின் மிக நீளமான நகரும் நடைபாதை ஹாங்காங்கின் மத்திய பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. ஹாங்காங் நகரத்தின் குயின் ரோடு, கண்டிட் ரோடி, மிட் லெவல் என பல முக்கிய வர்த்தக மையங்களை இந்த நகரும் பாதை இணைக்கும். 800 மீட்டர் நீளத்துக்கு இது அமைக்கபட்டுள்ளது. இந்த நகரும் நடைபாதை சில இடங்களில் மேலே ஏறும் படிக்கட்டுகளாகவும் இருக்கும். 78,000 பாதாசாரிகள் இதை தினசரி பயன்படுத்துகின்றனர். 1993-ல் திறக்கப்பட்ட இந்த நடைபாதை இப்போது முழுவதும் நகரும் பாதையாக உருவாகியுள்ளது.

அமைக்கப்பட்டுள்ளது.உலகின்மிக நீளமான நகரும் நடைபாதைஹாங்காங்கின்
Comments (0)
Add Comment