பண்டார வன்னியனுக்கும் புனர்வாழ்வா?

காந்திசிலையை அமைத்து சர்ச்சைக்கு உள்ளான மருத்துவர் சிவமோகன் நிறுவிய பண்டார வன்னியன் சிலையே இது. காந்திசிலையை அமைத்ததன்மூலம் சிலைமோகன் என்று சமூக வலைத்தளங்களில் நையாண்டி செய்யப்பட்டார் சிவமோகன். தற்போது பண்டார வன்னியனின் சிலையை பார்த்து  பண்டார வன்னியனுக்கும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டதா? என்றும் நோய்வாய்ப்பட்ட சிலையா என்றும் நையாண்டில் ஈடுபட்டுள்ளனர் சமூக வலைத்தளவாசிகள். அத்துடன் இது காந்தியா? பண்டாரவன்னியனா? காந்தியை பண்டார வன்னியன் ஆக்கியுள்ளாரா சிவமோகன் என்றும் கேலிகள் தொடர்கின்றன.

சிலைபண்டார வன்னியன்மாவீரன்
Comments (0)
Add Comment