பாணந்துறையில் மினி சூறாவளி! 30 வீடுகள் சேதம்

பாணந்துறையில் இன்று ஞாயிற்றுக்கிழமை வீசிய மினி சூறாவளி காரணமாக 30 வீடுகள் சேதமடைந்துள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது .

அனர்த்தம்சூறாவளிசேதம்தாழமுக்கம்பாணந்துறைவீடுகள்
Comments (0)
Add Comment