பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காக கட்சித் தலைவர்களின் அவசரக் கூட்டம் …

கடந்த ஞாயிறு நாட்டில் இடம்பெற்ற தாக்குதலையடுத்து உருவாகியுள்ள பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காக கட்சித் தலைவர்களின் அவசரக் கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அழைப்பினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ளார்.

குறிட்ட் கூட்டம் நாளை வியாழக்கிழமை காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும் என தெரியவருகிறது.

கட்சித்தலைவர்கள்ஜனாதிபதி செயலகம்
Comments (0)
Add Comment