பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள 16 பள்ளிவாசல்கள்…

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை நீர்­கொ­ழும்பு பல­கத்­துறை, பெரி­ய­முல்ல பகு­தி­களில் இடம்­பெற்ற வன்­முறைச் சம்­ப­வங்­க­ளை­ய­டுத்து 16 பள்­ளி­வா­சல்­க­ளுக்கு பாது­காப்பு வழங்­கப்­பட்­டுள்­ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் ஸ்ரீலங்காவின் நீர்­கொ­ழும்பு, கொச்­சிக்­கடை, கட்­டான ஆகிய பொலிஸ் பிரி­வு­க­ளுக்­குட்­பட்ட 16 பள்­ளி­வா­சல்­க­ளுக்கே இவ்வாறு பாது­காப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது

பள்­ளி­வாசல் நிர்­வா­கங்கள் கொழும்பு வடக்கு பிரதி பொலிஸ் மா அதிபர் தேச­பந்து தென்­னக்­கோ­னிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே இந்தப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பள்ளிவாசல்பாதுகாப்பு
Comments (0)
Add Comment