வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் பௌதீக விஞ்ஞான பிரிவில் ,
வித்தியானந்தா கல்லூரி மாணவி யோகவாஸ் ரஜிதா A 2B பெறுபேற்றை பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தை பிடித்துள்ளார்
குறித்த மாணவி பாரதி சிறுவர் இல்லத்தில் வசிக்கின்ற மாணவி என்பது குறிப்பிடத்தக்கது