பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளராக மீண்டும் ஏக்கநாயக்க…

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளராக மீண்டும் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் 3​ஆவது தடவையாகவும் இன்று வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏக்கநாயக்கநியமனம் ஜனாதிபதி மைத்திரிபாலபிரதமர்ரணில் விக்கிரமசிங்க
Comments (0)
Add Comment