பிரான்சு மாவீரர் நாள் சார்சல் பகுதியிலேயே நடைபெறும்! திரு.சத்தியதாசன்

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் வழமைபோன்று நடைபெறும் மாவீரர் நாள் இம்முறை சார்சல் பகுதியில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் அனைவரும் கலந்துகொள்வதற்கான போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர்கள் அழைப்புவிடுத்துள்ளார்.

சார்சல்பிரான்ஸ்மாவீரர் நாள்மாவீரர் பணிமனைவணக்க நிகழ்வு
Comments (0)
Add Comment