பிரித்தானியாவில் சிறப்பாக நடைபெற்ற தியாக தீபம் திலீபன் ஞாபகார்த்த விளையாட்டு போட்டி!

கடந்த 10.09.2025 அன்று நாடுகடந்த தமிழீழ அரசின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபன் ஞாபகார்த்த விளையாட்டு போட்டி  பிரித்தானியாவில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் புலம்பெயர் தமிழர்களின் சிறார்கள் விளையாட்டில் பங்குபற்றி திறமைகளை வெளிப்படுத்தி இருந்தனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பரிசில்களும் வழங்கப்பட்டன.

 

 

 

 

 

 

 

eelamtamil sportsTGTEUK
Comments (0)
Add Comment