அவரது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
கடந்த அரசாங்கத்தில் இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவில் ஏற்பட்ட விரிசலை சுமூகமாக்கவதற்காகவே நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்தவுடன், பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக அமாரி நியமிக்கப்பட்டார்.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்துடன், அமாரி விஜயவர்தனவின் 2 வருட பதவிக்காலம் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.