பிரேமன் மக்கள் தீர்ப்பாயம் தொடர்பாக மே 17 இயக்கம்

இலங்கை பிருத்தானியவிடம் இருந்து சுதந்திரம் பெற்றபின் சிறீலங்காவின்  பெரும்பான்மை சிங்கள அரசினால் காலம் காலமாக சுமார் அறுபது ஆண்டுகளுக்கு  மேலாக இலங்கையின் பூர்வீக குடிமக்களான தமிழர்கள் அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு மேலும் 21அம்  நூற்றாண்டின் உலகம் கண்டிராத மிகப்  பெரிய இனப் படுகொளையான முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையினை பல சர்வதேச சக்திகளின் உதவியுடன் நடத்தி முடித்துவிட்டு மேலும் இன சுத்திகரிபினையும் தமிழ் மக்களினுடைய கலாச்சார, சமூக, சமய விழுமியங்களை  முற்றாக துடைத்தழிக்கும்  நோக்குடன், அதாவது திட்டமிட்ட இனப் படுகொளையினை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது என்பதனை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டி யேர்மனியில் பிரேமன் நகரின் நடைபெற்ற மக்கள் தீர்ப்பாயதில் விவாதிக்கப்பட்டு பன்னாட்டு நீதிபதிகள் குழு அதனை உண்மையென தீர்ப்பு வழங்கியுள்ளது. அது தொடர்பாக மே 17 இயக்கத்தின் கருத்து….

இயக்கம்ஜெர்மனிபிரேமன்மே 17
Comments (0)
Add Comment