புகைப்படம்: வாழ்ந்தவர் எங்கே?

தமிழரின் வீடு
 
பல நூற்றாண்டுகள் அல்ல
சில வருடங்களுக்கு முன்தான்
இங்கு மனிதர்கள் வாழ்ந்தனராம்
உருக்குலைந்து போயிருக்கும்
இந்த வாசல் காத்திருக்கிறது
திரும்பி வராத மனிதர்களுக்காய்
இடம்: பூநகரி
புகைப்படம் மற்றும் வரிகள்: செண்பகம் பிரத்தியேக செய்தியாளர்
 
 
 
இடப்பெயர்வுதமிழர் தேசம்புகைப்படம்புலப்பெயர்வுபூநகரி
Comments (0)
Add Comment