புதிய தேடுதல் இடைமுகம் Firefox உலாவில் தரப்பட்டுள்ளது

உலகில் அதிகளவான பயனர்களால் பாவனை செய்யப்படுகின்ற முன்னணி இணைய உலாவிகளில் ஒன்றான Firefox உலாவியின் தேடுதல் வேகத்தை அதிகரிக்க Mozilla நிறுவனம் முன்வந்துள்ளது.

இதற்காக புதிய தேடுதல் இடைமுகம் Firefox உலாவில் தரப்பட்டுள்ளது.

இதன் மூலம் அதிகளவில் பயன்படுத்தப்படும் இணையத்தளங்கள் உட்பட பிரபல்யமான சொற்களை உட்புகுத்தும்போது அத்தளங்கள் வரிசைப்படுத்தப்படும். இதில் தேட வேண்டிய சொல்லின் மீது ஒரே ஒரு கிளிக் செய்வதன் மூலம் தேடுதலை விரைவுபடுத்தலாம்.

FirefoxMozillaஅதிகரிக்கஇணையம்உலகம்உலாநிறுவனம்பயனர்பாவனைமுன்னணிமுன்வந்துள்ளது
Comments (0)
Add Comment