புத்தபெருமானின் புனித பொருட்கள் இலங்கைக்கு கொண்டுசெல்லப்படவுள்ளது

வெசாக் தினத்தை  முன்னிட்டு இந்தியாவில் இருந்து புத்தபெருமானின் புனித பொருட்கள் இலங்கைக்கு  கொண்டுசெல்லப்படவுள்ளதாக  தெரிவிகப்பட்டுள்ளது.

இதனை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. 

அலரி மாளிகை

நாளை  முதல்  மே மாதம் 2 ஆம் திகதி  வரை அலரி மாளிகையில்  புனிதப் பொருட்கள்  தரிசனத்திற்காக வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சாரணாத் புனித பொருட்கள் இலங்கைக்குக் கொண்டுசெல்லப்படும்  முதல் சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

அலரி மாளிகைஇந்திய உயர்ஸ்தானிகராலயம்புத்தபெருமான்புனித பொருட்கள்
Comments (0)
Add Comment