தென்பகுதியில் புத்தர் சிலை உடைக்கபட்டதன் பின்னனியில் அரசியலில் முக்கிய பிரமுகரான விமல் வீரவங்ச உள்லதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
விமல் வீரவங்ச ஐயாயிரம் ரூபா பணமும் கொடுத்து புத்தர் சிலைகளை சேதப்படுத்த சொன்னதன் அடிப்படையிலேயே சிலையை உடைத்ததாக சிலை உடைப்பு தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர்கள் தெரிவித்துள்ளதாகவும் கூறப்பட்டுகின்றது.
அதோடு முஸ்லிம்கள் மீது அந்த பழியைச் சுமத்த திட்டமிட்டு இச் செயலை மேற்கொண்டதாக சந்தேகநபர்கள் பொலிஸில் வாக்கு மூலம் கொடுதுதள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.