ஒரு புறநானூற்றுத் தமிழன் எப்படி இருப்பான் என்பதை என் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்திய புறநானூறுப் பரப்பரையின் புதிய அத்தியாயத்தின் அந்த மாவீரன் யார் என்று சொன்னால் அது உலகில் மூலை முடக்கு எங்கும் இருக்கும் தமிழர்களின் நெஞ்சங்களில் இருக்கும் ஒரே தமிழன் பிரபாகரன். அவன் பிறந்த இந்நாள் அதுவே நன்நாள் என இயக்குநர் ரி.ராஜேந்தர் கூறியுள்ளார். தமிழீழத் தேசியத் தலைவரின் 60-ஆவது அகவை முன்னிட்டு அவர் வழங்கிய சிறப்பு வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
[youtube url=”https://www.youtube.com/watch?v=29K6turAlWk#t=76″ width=”560″ height=”315″]