பூசா சிறைச்சாலையில் மேலும் 37 பேருக்கு கொரோனா

பூசா சிறைச்சாலையில் மேலும் 37 பேர் கொரோனா தொற்றா களர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என பூசா சிறைச் சாலை தெரிவித்துள்ளது.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள 50 சிறை கைதிகளுக்கு மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 37 பேர் கொரோனா தொற்றாளர் களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நீதிமன்றத்தால் காலி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் உள்ள சிறை கைதிகள் தனிமைப்படுத்தலுக்காகப் பூசா சிறைச் சாலை அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
Comments (0)
Add Comment