களுத்துறை ஹொரணை பிரதேசத்தில் போலி நாணயத்தாள் வைத்த்ருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
நேற்றையதினம் குறித்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
மேலும் குறித்த நபரிடம் இருந்து 1000 ரூபா போலி நாணயத்தாள்கள் 12ஐ காவற்துறையினர் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.