மகிந்தவின் தங்கை திடீர் சாவு!

மஹிந்த ராஜபக்ஷவின் இளைய தங்கையான காந்தினி ராஜபக்ஷ ரணவக்க, தனியார் வைத்தியசாலையொன்றில் வைத்து இன்று (08) காலை காலமானார். இறக்கும் போது, இவருக்கு வயது 58 ஆகும்.

ஒன்பது பிள்ளைகளைக் கொண்ட ராஜபக்ஷ குடும்பத்தில், இவர், கடைசிப் பெண் பிள்ளையாவர். இவரது பூதவுடல், நுகேகொடையிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, இறுதிக் கிரியைகளுக்காக உடஹமுல்ல பொது மயானத்துக்கு, நாளை (09) மாலை எடுத்துச்செல்லப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைதங்கைபலிமகிந்த ராஜபக்ஷமரணம்
Comments (0)
Add Comment