மகிந்தவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிப்போம் – இரா சம்பந்தன்..

மகிந்த ராஜபக்க்ஷ  அரசுக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு  ஆதரவு அளிப்போம் என்று  தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன்  கூறுகையில் ,ராஜபக்ச அரசுக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு அளிப்போம் என்றும்,

.ஆனால் நடுநிலை வகிப்பது என்பது , அராஜகம் வெற்றி ஈட்டுவதற்கு வழிவகுக்கும் எனவும்   தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆதரவுகூட்டமைப்புசம்பந்தன்பிரேரணைமகிந்த ராஜபக்க்ஷ
Comments (0)
Add Comment