மகிந்த ராஜபக்ச பதவியிலிருந்து விலக்கப்பட்டுள்ளளார் – இரா.சம்பந்தன்

:நாடாளுமன்றின் தீர்மானத்திற்கு அமைய மகிந்த ராஜபக்ச பதவியிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அறிவித்துள்ளார்.

எனவே அவர் பதவியில் நீடிப்பதற்கு எவ்வித உரிமையும் இல்லை எனவும்  இரா.சம்பந்தன்  குறிப்பிட்டுள்ளார்.

ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று பெரும் குழப்பம் ஏற்பட்டிருந்த நிலையில் அங்கிருந்து வெளியேறிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரா. சம்பந்தன்ஊடகவியலாளர்மகிந்த ராஜபக்ச
Comments (0)
Add Comment