இன்றுகாலை மட்டக்களப்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 30 பேரும் கொழும்பில் 23 பேரும் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மட்டக்களப்பு நகரில் புனித மைக்கல் கல்லூரிக்கு அருகிலுள்ள சியோன் தேவாலயமொன்றில் இன்று காலை வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றது .
இதேவேளை, கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.