மட்டக்களப்பில் இனவாதத்தை தூண்டும் அம்பிட்டிய தேரர்…

மகிந்த ராஜபக்சே புதிய பிரதமராக பதவியேற்றுள்ள நிலையில் நாட்டில் பல பாகங்களிலும்  மகிந்தவின் ஆதரவாளர்கள்   கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், மட்டக்களப்பு மங்களாராம விகாரதிபதி அம்பிட்டிய தேரர் வெடிக்கொழுத்தி ஆரவாரமாக கொண்டாடியுள்ளார்.

இதேவேளை கொழும்பு அரசியலில்  திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், பல்வேறு முக்கிய பதவிகளில் பாரிய மாற்றங்கள் ஏற்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

அம்பிட்டிய தேரர்...இனவாதம்மட்டக்களப்பு
Comments (0)
Add Comment