மட்டக்களப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு கூரைவிரிப்புக்களை வழங்கிய மக்கள் நலன் காப்பக பணியாளர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள்..

மட்டக்களப்பு மாவட்ட கிரான் பிரதேசத்திற்குட்பட்ட முறுத்தானை கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையி  குறித்த பகுதியில் பாதிக்கபப்ட்ட  17 குடும்பங்களுக்கான கூரைவிரிப்புக்களை மட்டக்களப்பு மாவட்ட மக்கள் நலன் காப்பக பணியாளர்கள் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து வழங்கி வைத்துள்ளனர்.

உதவிகள்பாதிப்பு.மக்கள்மட்டக்களப்புவெள்ளம்
Comments (0)
Add Comment