மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை:
’’மதுப்பழக்கத்தை அறவே ஒழிக்க வேண்டும் என்ற மன நிலையை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காக மதுவிலக்கு மராத்தான் போட்டியை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக நடத்துகின்றோம்.
இந்தப் போட்டி வருகின்ற 2015 ஜனவரி மாதம் 4-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு சென்னைத் தீவுத்திடல், பல்லவன் இல்லம் அருகே உள்ள மன்றோ சிலை அருகிலிருந்து தொடங்கி மெரினா கடற்கரை வழியாக கலங்கரை விளக்கம் (லைட் ஹவுÞ) அருகே நிறைவு பெறுகிறது. போட்டியின் மொத்த தூரம் 5 கி.மீ. ஆகும்.
இந்தப் போட்டி 6 பிரிவுகளாக – குறுகிய கால இடைவெளியில் தனித்தனியாக தொடங்கப்படும்.
பிரிவு 1 கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆண்கள் (25 வயதுக்குள்)
பிரிவு 2 கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்கள் (25 வயதுக்குள்)
பிரிவு 3 பள்ளி மாணவர்கள் 10-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை
பிரிவு 4 பள்ளி மாணவிகள் 10-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை
பிரிவு 5 பள்ளி மாணவர்கள் 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை
பிரிவு 6 பள்ளி மாணவிகள் 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை
போட்டி நடைபெறும் சாலையில் போதுமான இடங்களில் குடிதண்ணீர், குளுகோÞ ஆகியவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போட்டி நிறைவு பெறும் இடத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் காலைச் சிற்றுண்டி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 5 கி.மீ. தொலைவுக்குள் பல இடங்களில் தேவைப்படும் முதலுதவி வழங்க மருத்துவர்களும், ஆம்புலன்Þ வாகனங்களும் சேவை புரியும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனைத்துப் போட்டிகளும் நிறைவு பெற்றதும் 6 பிரிவுகளில் வெற்றி பெற்ற 30 நபர்களுக்கும் பரிசுத் தொகை வழங்கப்படும்.
ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறுபவருக்கான முதல் பரிசு ரூ. 25,000/- இரண்டாம் பரிசு
ரூ. 15,000/- மூன்றாம் பரிசு ரூ. 10,000/- நான்காம் பரிசு ரூ. 7,000/- மற்றும் ஐந்தாம் பரிசு
ரூ. 5,000/- வீதம் பரிசுத் தொகை வழங்கப்படும். மேலும் போட்டியில் பங்கேற்று நிறைவு செய்யும் அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும்.
போட்டியில் வெற்றி பெறுபவர்களை தேர்வு செய்ய 200 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் 30 இருசக்கர வாகனங்களுடன் 60 நபர்களைக் கொண்ட கண்காணிப்பாளரும் இடம்பெறுவார்கள்.
மராத்தான் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர் மாணவியர்கள் மற்றும் 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள், இளம்பெண்கள் தங்கள் பெயரைக் கீழ்க்கண்ட முகவரிகளில் பதிவு செய்து கொள்ளலாம். போட்டியில் பங்கேற்க விரும்புவோர் எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.
1.‘தாயகம்’எண். 12, ருக்மணி இலட்சுமிபதி சாலை84188 – 98063
எழும்பூர், சென்னை – 600 00894440 – 11383
- ரெட்சன்8/26, 3-ஆவது தெரு, நுங்கம்பாக்கம்,72999 – 14136
சி. அம்பிகாபதிசென்னை – 600 03490430 – 15415
98414 – 27957
- ஸ்ரீ சிவசக்தி34/76, தெற்கு மாட வீதி,95001 – 33889
ரியல் எÞடேட்திருவான்மியூர், சென்னை – 600 04198400 – 49223
- தென்றல் நிசார்தென்றல் கேபிள் டி.வி.,98842 – 55563
2/12, கொய்யாத்தோப்புத் தெரு,044 – 2851 0338
புதுப்பேட்டை, சென்னை – 600 002
- நா. பாÞகர்ந. சின்னத்தம்பி, இளநீர்க் கடை,98410 – 15196
257, எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை,98840 – 02731
வியாசர்பாடி, சென்னை – 600 039
- எம்.டி. மனோகரன்எÞ. அன்புராஜ்94442 – 53959
7/4, சந்திரயோகி சமாதி ரோடு,99415 – 46787
சென்னை – 600 012
- எம்.கே. இÞமாயில்மோகன்94448 – 54904
11/2, எÞ.எம். செட்டித் தெரு,94443 – 07234
பழைய வண்ணாரப்பேட்டை,
சென்னை – 600 021
- எம்.இ. நாசர்ஆர். விஜயகுமார்97101 – 90961
126, அம்மன் கோவில் தெரு,98408 – 58488
கொண்டித்தோப்பு, சென்னை – 600 079
- மார்க்கெட்எÞ.எÞ.ஆர். கோழிக் கடை98409 – 76841
எல். சேகர்சிந்தாதிரிப்பேட்டை மார்க்கெட்,94444 – 43110
சென்னை – 600 002
- ஜி.ஆர்.பி. ஞானம்84 ஏ / 3, 19-ஆவது தெரு,93833 – 34799
அஞ்சுகம் நகர், கொளத்தூர்,044 – 2550 4264
சென்னை – 600 099
- ஆ. சேகர்88, எÞ.கே. புரம், முதல் மெயின் ரோடு,99415 – 90235
கிரீன்வேÞ சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை – 600 028
- பந்தல் பி.தேவராஜ்32/67, டாக்டர் நடேசன் சாலை,94444 – 31537
திருவல்லிக்கேணி, சென்னை – 600 005
- ப. சுப்பிரமணிகுமரன் திரட்Þ94449 – 48488
(அமுதா பேலÞ லாட்ஜ் எதிரில்)
14, அம்பாள் நகர் மெயின் ரோடு,
ஈக்காட்டுத் தாங்கல், சென்னை – 600 032
- இராம. அழகேசன்ஆர். பிரபாகரன்72999 – 99571
அபர்ணா டெலிகாம்,99424 – 27471
ஏடி 19, 5-ஆவது அவென்யூ,
அண்ணா நகர், சென்னை – 600 040
- சி.பி. வேலு36/51, 1-ஆவது தெரு,93845 – 8817
அசோக் நகர், சென்னை – 600 083
- சு. நவநீதக. தாமோதரன்93827 – 07540
கிருஷ்ணன்54, பரசுராம ஈÞவரன் கோவில்
வடக்கு மாட வீதி, அயன்புரம்,
சென்னை – 600 023
- வி.க. கன்னியப்பன்12, தாங்கல் தெரு, விருகம்பாக்கம்,84016 – 82050
சென்னை – 600 09290420 – 02258
98412 – 02456
- எÞ.ஆர். விசுஅலங்கார் டிசைனிங் எம்ராய்டரிங் ஒர்க்Þ94442 – 33943
3/2, பொம்மி சிவராமுலு தெரு,99411 – 54346
பழைய வண்ணாரப்பேட்டை,
சென்னை-600 021
மதுவின் கோரப்பிடியில் இருந்து தமிழகத்தை மீட்க, மாணவ சமுதாயம் இந்த நச்சு பொய்கையில் சிக்கிவிடாமல் தடுக்க மதுவிலக்கு மராத்தான் போட்டிகளில் மாணவர்களையும் பங்கேற்க அழைக்கின்றேன். அம்மாணவர்களை அனுப்பி வைக்குமாறு பெற்றோரை வேண்டுகிறேன்.’’