மத்திய அரசில் மிக முக்கியப் பொறுப்புகளை வேண்டாம் என்று ஏற்கனவே 5 முறை தட்டிக்கழித்துள்ள சுப்ரமணியன் சுவாமி, தற்போது பல்கலைக்கழக துணை வேந்தர் பதவியை வேண்டாம் என்று மறுத்துள்ளார்.
மோடி தலைமையிலான அரசு, சுப்ரமணியன்சுவாமிக்கு துணை வேந்தர் பதவி அளிக்க முன்வந்திருக்கிறது. ஆனால், சுவாமியோ “நான் ஒரு விஷயத்தை சிந்திக்கிறேன். நான் அரசியலில்தான் இருக்க வேண்டும். இதை விட சிறந்ததாக, ஏதேனும் இணை அமைச்சர் பதவியை வழங்கலாம்” என்று டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.