மஹியங்கனையில் கோர விபத்து! பெண் பலி 11 பேர் படுகாயம்

மஹியங்கனை – பிபில வீதியில், வானொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் பெண் உயிரிழந்துள்ளதுடன் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள்  பிபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளர்.

இலங்கைபடுகாயம்பலிபெண்மஹியங்கனைவிபத்து
Comments (0)
Add Comment