தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாதிரிகிராம செயற்திட்டத்தின் கீழ் மாதிரிக் கிராமத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு வவுனியா தரணிக்குளம் புதியநகரில் இன்று நடைபெற்றுள்ளது.
குறித்த கிராமத்தில் 17 வீடுகள் அமைக்கபடவுள்ளதுடன் அதற்கான பயனாளர்கள் தெரிவுகள் பிரதேச செயலகத்தின் மூலம் ஏற்கனவே தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.