மானியமில்லாத காஸ் சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது

மானியமில்லாத காஸ் சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. மானியமில்லாத காஸ் சிலிண்டரின் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் புதிய அறிவிப்பின்படி வீட்டு உபயோகத்துக்காக 12  காஸ் சிலிண்டர்கள் வரை மானிய விலையில் பெற்றுக்கொள்ளலாம். அதற்கு மேல் வாங்கும் சிலிண்டர்களுக்கு சந்தை விலை கொடுத்து வாங்க வேண்டும்.  

இந்நிலையில் மானியமில்லாத  காஸ்  சிலிண்டரின் விலை ரூ.38.50ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.  டெல்லியில் மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை தற்போது ரூ.529 ஆக உள்ளது.

அமுல்உயர்வுகாஸ்சிலின்டர்மானியம்விலை
Comments (0)
Add Comment