மின் தடையால் பதவியை இராஜினாமா செய்த தலைவர்!

இலங்கை மின்சார சபையின் தலைவர் அனுர விஜயபால தனது பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்திருக்கிறார் என தெரிவிக்கப்படுகிறது.
நாடுபூராகவும் கடந்த ஆறு மாத காலப்பகுதிகளுக்குள் மூன்று தடவைகள் இவ்வாறு மின்சாரம் தடைப்பட்டிருப்பதால் அதற்கான பொறுப்பை ஏற்று தனது பதவியை இராஜினாமா செய்வதாக கூறியுள்ளார்.
தடைப்பட்டிருந்த மின்சாரம் வழமைக்குத் திரும்பியவுடன் குறித்த விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரிடம் தனது இராஜினாமா கடிதத்தை கையளிப்பார் எனத் தெரிவித்துள்ளார்.
இராஜினாமாஇலங்கைதடைதலைவர்மின்சார சபை
Comments (0)
Add Comment