மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்பான வழக்கில் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்பான வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஜூலை 17-ம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை கடற்படையின் அத்துமீறலை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது. 1984 முதல் 2005 வரை 378 மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கைசென்னைதாக்குதல்நீதிமன்றம்மீனவர்கள்
Comments (0)
Add Comment