வடமாகாண முன்னாள் முதலமைச்சா் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் கூட்டணி என்ற பெயாில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த கட்சி தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவா் இரா.சம்மந்தன் காட்டமாக பதிலளித்துள்ளார்.
அது தொடர்பாக உாிய பதிலை நேரம் வரும்போது கூறுவேன் அதுவரை அனைவரும் அமைதியாக இருங்கள் எனவும் இரா.சம்மந்தன் கூறியுள்ளதாகவும் தெரிவிக்க்ப்பட்டுள்ளது.மேலும் விக்னேஸ்வரனின் புதிய கட்சி அறிவிப்புத் தொடர்பான தகவலை அறிந்தேன் என்றும், அவர் ஆற்றிய உரையை நான் இன்னமும் பார்க்கவில்லை எனவும் இரா சம்பந்தன் கூறியுள்ளதாக தெரிவிகப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.