அதாவது, இந்த ஹோட்டலுக்கு வருபவர்கள் தங்களுடைய அனைத்து கஷ்டங்களையும் மறந்து, முயல்களின் சேட்டைகளை ரசித்துக் கொண்டே உணவு உண்ணலாம். குறிப்பாக, மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த உணவகத்தில் உணவு உண்பதால், தங்கள் பிரச்சனைகள் குறைவதாக கூறியுள்ளனர்.
ஆனாலும், சீனாவில் இதற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் விலங்கு ஆர்வலர்கள். அதாவது, இதுபோல் முயல்களைப் பயன்படுத்துவது தவறானது என்று கூறியுள்ளனர். இந்நிலையிலும், இந்த உணவகத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது என்று, ஹோட்டல் உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.