முல்லேரியாவில் போதை பொருளுடன் இருவர் கைது..

முச்சக்கர வண்டியில் ஹெரோயின் போதை பொருளை கொண்டு சென்ற இருவர் முல்லேரியா பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட நபர்களிடமிருந்து   23.3 மில்லியன்ரூபா  பெறுமதியான ஹெரோயின் போதை பொருளை பொலிஸார்  கைபற்றியுள்ளதாகவும் தெரிவிகப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது,

கைதுபொலிஸார்போதைபொருள்முல்லேரியா
Comments (0)
Add Comment