கடந்த 26.12.2004 அன்று ஏற்ப்பட்ட ஆழிப்பேரலை அனர்த்தத்தில் காவுகொள்ளப்பட்டு உயிர்நீத்த உறவுகளின் 14 ம் ஆண்டு நினைவு நாள் இன்று.
அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆழிப்பேரலை அனர்த்தத்தில் உயிர்நீத்தவர்களிற்கு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறுகின்றன
முல்லைத்தீவில் அமைந்துள்ள சுனாமி நினைவாலயத்தில் இன்று காலை 8 மணிக்கு விசேட ஆராதனைகளும் அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றுவருகிறது.