முல்லை பெரியாறு விவகாரம்: மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்காது -தமிழிசை

முல்லை பெரியாறு விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்தை எந்த வகையிலும் வஞ்சிக்காது என பாரதிய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் பேசிய அவர், முல்லை பெரியாறு அணைக்கு விடுதலை புலிகள் இயக்கத்தால் அச்சுறுத்தல் இருப்பதாக தமிழக அரசு கூறியிருப்பதை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

அணைதமிழகம்தமிழிசைபாரதிய ஜனதாமத்திய அரசுமுல்லை பெரியாறுவஞ்சிக்காதுவிடுதலை புலிகள்
Comments (0)
Add Comment