மெர்சல் படத்தின் கதை இது தானோ?

ட்விட்டரில் உலக அளவில் #Mersal ஹாஸ்டேக் ட்ரெண்டில் உள்ளது. இதனால் ரசிகர்கள் மெர்சலாகி விட்டனர். தளபதி பிறந்த நாள் கொண்டாட்டத்தை ஆரம்பித்து விட்டனர்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை வைத்து பார்க்கும் போது மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கும் விஜய் தமிழகத்தில் மிக பெரிய அதிர்வலையை உருவாக்கிய ஜல்லிக்கட்டை மையமாக வைத்து தமிழகத்தின் பாரம்பரியத்தையும், காலை மாடு, பசு இனங்களையும் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#Mersalதளபதி பிறந்த நாள்விஜய்
Comments (0)
Add Comment