ஹட்டன்,டன்பார் மைதானத்தில் வந்திறங்கிய மோடியின் ஹெலியில், அதிகவலு கொண்ட காற்று வீசியமையினால், மைதானத்தை அண்மித்த சமனகம பகுதி குடியிருப்பொன்றில் சேதம் ஏற்பட்டுள்ளது. அதனால், அந்தப்பெண் காயத்துக்கு உள்ளாகிய நிலையில், டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக, டிக்கோயா வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.