யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாறை நோக்கிப் பயணித்த பேருந்திலில் கஞ்சா கடத்தப்படுவதாகப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்ததை அடுத்து குறித்த பேருந்து பொலிஸாரால் நேற்றிரவு தடுத்து நிறுத்தப்பட்டது.
இத காரணாமாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் பேருந்தில் பயணித்தவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
பேருந்தில் பயணித்த சுமார் 50 ட பயணிகளும் ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.